Header image alt text

நாட்டில் மேலும் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

அரசாங்கத்தின் அடக்குமுறைகளை கண்டித்து, இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து ஆசிரியர்கள் விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் க.உதயரூபன் தெரிவித்தார். Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.யுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று ​நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. Read more

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது. Read more

அமெரிக்காவால் இலங்கைக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த   4ம் நிலை பயண எச்சரிக்கை 3ம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. 2021 மே, 24ம் திகதி இலங்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையினால் 4ம் நிலை பயண எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டது.

Read more

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

நெல் மற்றும் தானியவகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

2021 மே மாதம் 24ம் திகதி இலங்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த 4ம் நிலை பயண எச்சரிக்கை ஜூலை மாதம் 06ம் திகதி முதல் 3ம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. Read more

அமைச்சரான பசில்  ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினராக தற்போது பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னதாக, இன்று (08) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  முன்னிலையில், நிதியமைச்சராக  பசில் பதவியேற்றார். Read more

கழகத்தின் பிரித்தானிய கிளையினர் நடாத்தும் வீரமக்கள் தின நிகழ்வு எதிர்வரும் 25.07.2021 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரையில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

நிகழ்வு நடைபெறும் முகவரி:-
27 Hay Lane
Kingsbury
London
NW9 0NH
UK ??