வவுனியா வெளிக்குளம் பகுதியில் வசித்துவரும் தோழர் ஒருவரின் வீட்டு கூரைக்கான 77 000/- (3650/- × 20, வாகனம் 1000/-, ஆணிகள் -3 000/-) பெறுமதியான கூரை சீற் புளொட் அமைப்பின் பிரான்ஸ் கிளை ஊடாக சேமமடு ஜெயந்தன், முல்லைத்தீவு சசிகரன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டது. Read more
அம்பாறை – திருக்கோவின் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்திய, பொலிஸ் உத்தியோகத்தர் ஜனவரி மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (24) இரவு நடைபெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.