Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 7 December 2021
Posted in செய்திகள் 

கிளிநொச்சி முழங்காவில் கரியாலை நாகபடுவனைச் சேர்ந்த கழகத் தோழர் திலக் (வைரவன் சிவபாலன்) இன்று சுகயீனம் காரணமாக மரணமெய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more

கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் இருந்து வெடிபொருட்கள் சில இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. Read more

2022 அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார். Read more

இராணுவ பிரதானி நியமனம்-

Posted by plotenewseditor on 7 December 2021
Posted in செய்திகள் 

இலங்கை இராணுவத்தின் 59ஆவது பதவி நிலை பிரதானியாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று (07) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more