வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தை பிறப்பிடமாகவும் தவசிகுளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும், தோழர் பரமசிவம் அவர்களின் அன்புச் சகோதரனுமாகிய சுக்கிரன் சின்னசாமி (தவசிகுளம் பாலவினாயகர் ஆலயத் தலைவர்) அவர்கள் (15/12/2021) நேற்று காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more