Header image alt text

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதினேழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. Read more

வவுனியா வெளிக்குளம் பகுதியில் வசித்துவரும் தோழர் ஒருவரின் வீட்டு கூரைக்கான 77 000/- (3650/- × 20, வாகனம் 1000/-, ஆணிகள் -3 000/-) பெறுமதியான கூரை சீற் புளொட் அமைப்பின் பிரான்ஸ் கிளை ஊடாக சேமமடு ஜெயந்தன், முல்லைத்தீவு சசிகரன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டது. Read more

அம்பாறை – திருக்கோவின் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்திய, பொலிஸ் உத்தியோகத்தர் ஜனவரி மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Read more

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில்  நான்கு  பொலிஸார் உயிரிழந்துள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (24) இரவு நடைபெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளின் போது சிறுமியின் தந்தையார் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் குறித்த சிறுமியின் தாய், தந்தை அவருடைய சகோதரி ஆகியோர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தனர். Read more

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆராச்சி இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். Read more

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வந்த பணிபகிஷ்கரிப்பானது நேற்றுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. Read more

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Read more