Header image alt text

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் 07 பேர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. Read more

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். Read more

நாடளாவிய ரீதியில் நாளை (21) காலை 08 மணி தொடக்கம் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

தரம் ஒன்றுக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படும் எனவும், இதற்கமைய 2022 ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். Read more

வவுனியா திருநாவற்குளம் யங்லைன் விளையாட்டுக் கழக மாணிக்கதாசன் மைதான அலங்கார நுழைவாயிலுக்கான மதகு வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் 150 000/- நிதி ஒதுக்கீட்டின் மூலம் நடைபெறுகின்றது. Read more

வலி தெற்கு பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து அமரத்துவம் அடைந்த குமாரசுவாமி அவர்களின் நினைவாக சுன்னாகத்தில் வீதி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read more

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களால் திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவ சிறுவர் இல்லத்திற்கு மடிக்கணினி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. Read more

மூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத் திட்டம் உடையார்கட்டில் யோகராஜா நிதர்சனா என்ற 12 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு மறைக்கப்பட்ட நிலையில் மக்களால் சடலம் கண்டுபிடிக்கப்படடு விசாரணையின் பின் சடலம் அடக்கம் செய்வதற்காக குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு நிதி உதவி கோரியபோது கழகத்தின் முல்லைத்தீவு மாவட்டக் கிளை லண்டன் கிளையை உதவிக்கு நாடியபோது லண்டன் கிளை ரூபா 25,000 வழங்கியுள்ளது. Read more

19.12.1990இல் மரணித்த தோழர் சந்திரன் (க.விவேகராசா) அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 11 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  14,752 ஆக அதிகரித்துள்ளது. Read more