19.01.1989இல் வவுனியா சமளங்குளத்தில் மரணித்த தோழர்கள் பெரிசு (நவரத்தினம் – கல்நாட்டினகுளம்), ராஜன் (சீனி – வவுனியா) ஆகியோரின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 19 January 2022
Posted in செய்திகள்

மாமூலை, முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கற்சிலைமடு, ஒட்டுசுட்டானை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத்தின் தேசிய அமைப்பாளர் தோழர் தவராஜா மாஸ்டர் அவர்களின் அன்புச் சகோதரியுமாகிய திருமதி வேலாயுதம் பவளம் அவர்கள் இன்று காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
Posted by plotenewseditor on 19 January 2022
Posted in செய்திகள்
அண்மையில் வற்றாப்பளையில் டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் அகால மரணமடைந்த கிருஷ்ணசாமி மாரிமுத்து , சூரியகுமார் கரிகாலன் ஆகிய இரு குடும்பங்களுக்கும் இருவாரங்களுக்கான உலர் உணவுப்பொருட்களை கழகத்தின் பொருளாளர் க.சிவனேசன், தேசிய அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், மாவட்ட செயலாளர் யூட்சன் மற்றும் மாதவன் கலைஞர் தவராசா மாதவன் ஆகியோர் வழங்கி வைத்தார்கள். Read more
Posted by plotenewseditor on 19 January 2022
Posted in செய்திகள்
யுத்தத்தினால் மாற்றுத்திறனாளி ஆக்கப்பட்ட தேவிபுரம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தரம் இராசேந்திரன் என்பவருக்கு வெல்டிங் தொழிலை வாழ்வாதாரமாக மேற்கொள்வதற்கான உபகரண உதவி உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பினூடாக வழங்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 19 January 2022
Posted in செய்திகள்
பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் லார்ட் தாரிக் அஹமட் இன்று காலை யாழ். வலி வடக்கு மயிலிட்டித்துறை கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். Read more
Posted by plotenewseditor on 19 January 2022
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் 829 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 598,536 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 19 January 2022
Posted in செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் 12ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் இன்று (19) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 19 January 2022
Posted in செய்திகள்
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் இன்று பிற்பகல் 4.15 முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
Posted by plotenewseditor on 19 January 2022
Posted in செய்திகள்
கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் கன்னிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரிவினரால், மனித எச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பளை பொலிஸாருக்கும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு தகவல் வழங்கப்பட்டது Read more