யாழ்ப்பாணம் மணலடைப்பு இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசந்தபுரம் இளவாலையை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத் தோழர் குலசிங்கம் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி முருகன் கந்தி அவர்கள் இன்று காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
Posted by plotenewseditor on 12 January 2022
Posted in செய்திகள்

பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள தேவாலயத்தில் நேற்று (11) மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பான விவரங்களை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வெளியிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 12 January 2022
Posted in செய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் ஐவர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more
Posted by plotenewseditor on 11 January 2022
Posted in செய்திகள்
11.01.1987இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த கழகத்தின் தளப் பொறுப்பாளர் தோழர் மென்டிஸ் (அரியராஜசிங்கம் விஐயபாலன் – யாழ்ப்பாணம்) அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… Read more
Posted by plotenewseditor on 11 January 2022
Posted in செய்திகள்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 11 January 2022
Posted in செய்திகள்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு செய்யப்படடுள்ளார். இதேவேளை, 2022/23 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி இசுறு பாலபடுபெந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Posted by plotenewseditor on 11 January 2022
Posted in செய்திகள்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. Read more
Posted by plotenewseditor on 11 January 2022
Posted in செய்திகள்
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் தனது கறுப்புப் பட்டியலில் இருந்து இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Posted by plotenewseditor on 10 January 2022
Posted in செய்திகள்
1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 48வது சிரார்த்ததினம் இன்றாகும். Read more
Posted by plotenewseditor on 9 January 2022
Posted in செய்திகள்