22.01.2006 ஆம் ஆண்டு கணேசபுரத்தில் மரணித்த தோழர் தம்பி (தர்மகுலசிங்கம் – வவுனியா) அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
Posted by plotenewseditor on 22 January 2022
						Posted in செய்திகள் 						  
22.01.2006 ஆம் ஆண்டு கணேசபுரத்தில் மரணித்த தோழர் தம்பி (தர்மகுலசிங்கம் – வவுனியா) அவர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
Posted by plotenewseditor on 21 January 2022
						Posted in செய்திகள் 						  
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறுமாறு கல்வி வௌியீட்டு திணைக்களம் அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 January 2022
						Posted in செய்திகள் 						  
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தமக்கு எதிராக முன்வைத்த பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 21 January 2022
						Posted in செய்திகள் 						  
குத்துச்சண்டை  போட்டியில்  தங்கப்பதக்கம் வென்ற  கணேஸ் இந்துகாதேவிக்கு  வவுனியாவிலும்  மாங்குளத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 21 January 2022
						Posted in செய்திகள் 						  
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (20) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 January 2022
						Posted in செய்திகள் 						  
முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. Read more
Posted by plotenewseditor on 21 January 2022
						Posted in செய்திகள் 						  
2022 பெப்ரவரி 1முதல் நடைமுறைக்குவரும் வகையில் உரிமம் பெற்ற வங்கிகள், ஏனைய முறைசார் வழிகளூடாக ரூபாய்க் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்படுகின்ற போது பரிமாற்றல் ஒன்றுக்கு ரூ.1,000 கொடுப்பனவு செய்வதன் மூலம் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணப் பரிமாற்றல் செலவினை மீள வழங்கவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 20 January 2022
						Posted in செய்திகள் 						  
யாழ்ப்பாணத்தில் வறிய நிலையிலுள்ள தோழர் கண்ணன் அவர்களின் வீட்டுத்திட்ட வீட்டினை பூர்த்தி செய்வதற்கு ஜெர்மனியில் இருந்து சமூக சேவையாளர்கள் அருட்சோதி சகிர்தன், அருட்சோதி சுகிர்தன் ஆகியோர் இணைந்து கழகத்தின் ஜெர்மன் கிளை ஊடாக அனுப்பி வைத்த ரூபாய் 100,000/= நிதியுதவியை கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் அ.கௌதமன் வழங்கி வைத்தார். Read more
Posted by plotenewseditor on 20 January 2022
						Posted in செய்திகள் 						  
பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு ஒரு தொகுதி தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. Read more
Posted by plotenewseditor on 20 January 2022
						Posted in செய்திகள் 						  
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். Read more