Header image alt text

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு ,  புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா (வயது 42) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்போம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read more

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் ஒரே நாளில், 2022.04.03 அன்று இராஜினாமா செய்த அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. Read more

யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்  பாராளுமன்ற கட்டடத்திலுள்ள ஜனாதிபதி  அலுவலகத்தில் வைத்தே இந்த பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது. Read more

அமரர் வைத்திய கலாநிதி செல்வரத்தினம் லவன் அவர்களின் பூதவுடல் 5ம் ஒழுங்கை, வைரவப்புளியங்குளம், வவுனியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்றுகாலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். Read more

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவெளை, நிதி அமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தன  ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்வதால், இலங்கை முழுதும் கொந்தளிப்பான நிலையை அனுபவித்து வருகின்றதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். Read more

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் வெளிநாடு செல்வதைத் தடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அச்சுறுத்தல் அளவை உயர்த்தியதுள்ளது. இலங்கைக்கான விஜயத்துக்கு எதிராக 3 ஆம் நிலை பயண ஆலோசனையை அமெரிக்க பிரஜைகளுக்கு வழங்கியுள்ளது.