எரிபொருள் விலை உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதன் காரணமாக, ஜூலை மாதம் முன்னெடுக்கப்படும் வருடாந்த பஸ் கட்டண திருத்ததில் குறைந்த பஸ் கட்டணமாக 40 ரூபாயை அறவிட நேரிடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். Read more
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (18) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது. இதில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில்,
கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டங்களை கண்காணிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதலை அடுத்து இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் பல தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. காலி முகத்திடலில் இன்றும் (17) போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதில் பங்கேற்றுள்ளவர்கள், நாட்டின் தேசியக் கீதத்தை தமிழ்மொழியில் பாடிக்கொண்டிருக்கின்றனர்.
மக்களின் அமைதியான ஜனநாயக போராட்டங்களை ஒடுக்க இராணுவத்தை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் அவசர அடிப்படை மருந்துப் பொருட்கள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு 100,000 அமெரிக்க டொலர்களை வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் முன்வந்துள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகளில் பங்கேற்பதற்காக நிதி அமைச்சர் அலி சப்ரி இன்ற காலை பயணமானார்.
சர்வதேச நாயண நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று நாளை அதிகாலை வொசிங்டன் நோக்கி புறப்படவுள்ளனர்.