எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களில் மாத்திரம் திறந்திருக்கும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 June 2022
Posted in செய்திகள்

இன்று நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில், இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த மேலதிகமாக 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவியாக வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தகவலின் படி, Read more
Posted by plotenewseditor on 28 June 2022
Posted in செய்திகள்
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 27 June 2022
Posted in செய்திகள்
கொழும்பு வலயம், மேல் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் அனைத்து மாகாணங்களின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் ஜூலை 10ஆம் திகதி வரை மூடப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார். ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைககள், அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் தீர்மானத்தின் படி செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 27 June 2022
Posted in செய்திகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மட்டெரிக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (27) இடம்பெற்றுள்ளது. Read more
Posted by plotenewseditor on 27 June 2022
Posted in செய்திகள்
நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி வரை சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 27 June 2022
Posted in செய்திகள்
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். Read more
Posted by plotenewseditor on 26 June 2022
Posted in செய்திகள்
ஜெர்மனி லுட்விகஸ்பேர்க் நகரில் 25.06.2022 சனிக்கிழமை சர்வதேச கலாச்சார நிகழ்வாக நிகழ்த்தப்பட்ட சந்தைத் திருவிழாவில் இலங்கையர் ஜனநாயக முன்னணியும் கடந்த காலங்களைப்போல் இம்முறையும் கலந்து சிறப்பித்திருந்தது. Read more
Posted by plotenewseditor on 26 June 2022
Posted in செய்திகள்
உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள நாவற்குடா பொதுச்சந்தை கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாட்டு வைபவம் மட்டு.மாநகர சபை ஆணையாளர் நாகராஜா மதிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 26 June 2022
Posted in செய்திகள்
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 399 பேர் இலங்கை பொலிஸார் மற்றும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். Read more