சபைக்கு தலைமை தாங்குகின்ற கௌரவ உறுப்பினர் அவர்களே!
இன்று இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் இந்த உயரிய சபையிலே இன்று இந்த நாடு இருக்கின்ற நிலைமையும், இந்த நாட்டை, இந்த பொருளாதார சிக்கலை எப்படியாக தான் நிவர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புக்களை எடுப்பது பற்றியும் கூறியிருந்தார். Read more
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் ஜேர்மன் ஸ்டுட்கார்ட் நகர தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நேற்று (06.10.2022) வியாழக்கிழமை ஜேர்மன் ஸ்டுட்கார்ட் நகரில் நடைபெற்ற தமிழ் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு பன்னாட்டு பரவல் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வில் தமிழக அரசின் தொழில் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கலந்துகொண்டு தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தியிருந்தார்.