Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 13 October 2022
Posted in செய்திகள் 

நட்டாங்கண்டல் மாங்குளத்தைச் சேர்ந்தவரும் தோழர் நா.ஸ்ரீஸ்கந்தராஜா (ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்களின் அன்புச் சகோதரியுமான கிருஷ்ணபிள்ளை அன்னம்மா அவர்கள் (11.10.2022) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more

இன்றைய தினம் வ/ஒலுமடு தமிழ் மகாவித்தியாலத்திருந்து நெடுங்கேணி மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி வருகை தந்த திரு விமலேந்திரன் அவர்களது வரவேற்பு நிகழ்வில் புளொட் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜிரிலிங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வேளையில்.

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 11 October 2022
Posted in செய்திகள் 

மன்னார் முள்ளிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார், பெரியகமம், எழுத்தூரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செபமாலை மேரி லெம்பேட் அவர்கள் இன்று (11.10.2022) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more

டேவிட் ஐயா என கழகத் தோழர்களாலும் காந்தீய தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட சொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா) அவர்களின் ஏழாமாண்டு நினைவு நாள் இன்று…. Read more

இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகவும் நாணயச் சபையின் செயலாளராகவும் கடமையாற்றிய கே.எம்.ஏ.என்.தௌலகல, ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்று, வங்கி, இன்று (11) அறிவித்துள்ளது. Read more

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். Read more

2015ஆம் ஆண்டு மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி குறித்து தாக்கல் செய்யப்பட்ட 1ஆவது பிணை முறி மோசடி வழக்கின் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் 9 பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (11) கட்டளையிட்டது. Read more

போராட்டங்களில் குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தாதீர்கள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ,  பெற்றோரை வலியுறுத்தியுள்ளது. இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் பிள்ளைகளின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என பெற்றோர் மற்றும் முதியவர்களிடம் தலைவர் உதயகுமார அமரசிங்க கேட்டுக் கொண்டார். Read more

குடும்பங்களுக்கு பதிவாளர் தலைமையதிபதியால் வழங்கப்படும் காணாமல் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போன ஆளொருவரின் நெருங்கிய உறவினருக்கு 100,000/= ரூபா தொகையை செலுத்துவதற்காக 2022.03.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. Read more

7 கோடி அமெரிக்க டொலர்கள் அல்லது 2500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இல்லாத காரணத்தினால் 99,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று 20 நாட்களாக கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரியொருவர், இன்று (10) தெரிவித்தார். Read more