 03.02.1985இல் சென்னையில் மரணித்த தோழர் குஞ்சி (பிரான்ஸிஸ் – புன்னாலைக்கட்டுவன்) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

Posted by plotenewseditor on 3 February 2023
						Posted in செய்திகள் 						  

 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதை தடுக்கும் உத்தரவை இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது. நீதியரசர்களான காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷரான் குணரத்ன ஆகிய மூவர் அடங்கிய குழாமினால் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. Read more

 உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் அஞ்சல்மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதியன்று உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. Read more