கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும், கழகத்தின் பிரான்ஸ் கிளையினுடைய முன்னாள் அமைப்பாளருமான தோழர் ரங்கா, தோழர் ராதா (ஓய்வுபெற்ற நிர்வாக கிராம அலுவலர்) ஆகியோரின் அன்புத் தாயார் திருமதி செபமாலை மேரி லெம்பேட் அவர்களின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது இன்று கட்சியினுடைய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,

மற்றும் வடக்கு கிழக்கு , கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பல கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு அன்னைக்கு அஞ்சலி செலுத்தியதோடு இறுதி நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.