 பாலியல் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஒருவர் உண்மையைக் கண்டறியும் நோக்குடன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளார்.ஈ பாலியல் மற்றும் பால்நிலை வன்முறைகள் மற்றும் பாரபட்ச வன்முறைகளைத் தடுக்கும் ஐக்கிய நாடுகளின் சுதந்திர நிபுணர் விக்டர் மட்ரிகல் பொர்லோஸ், இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஒருவர் உண்மையைக் கண்டறியும் நோக்குடன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளார்.ஈ பாலியல் மற்றும் பால்நிலை வன்முறைகள் மற்றும் பாரபட்ச வன்முறைகளைத் தடுக்கும் ஐக்கிய நாடுகளின் சுதந்திர நிபுணர் விக்டர் மட்ரிகல் பொர்லோஸ், இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று, ஆணையகத்தின் விசேட விசாரணையாளர் அலைஸ் ஒஸென்பெயன் தெரிவித்துள்ளார்.
 
		     இந்தியாவில் இருந்து இலங்கையர்கள் சட்டவிரோதமான படகு பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைவதை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கையர்கள் சட்டவிரோதமான படகு பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடைவதை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளது.  நாட்டில் போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கு புலிகளை அழித்தமையைப் போன்றே இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய விசேட படையணியை அமைத்தல் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
நாட்டில் போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கு புலிகளை அழித்தமையைப் போன்றே இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய விசேட படையணியை அமைத்தல் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.  யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உடலில் எரிகாயங்களுடன் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இடைக்காடு அக்கரை பகுதியைச் சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உடலில் எரிகாயங்களுடன் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இடைக்காடு அக்கரை பகுதியைச் சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.