Header image alt text

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஜமுனா என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலை நேற்று இலங்கை கடற்படையினர் பாரம்பரியங்களுக்கு அமைய வரவேற்றனர். கொழும்பில் இருந்து காலி வரையிலான கடல் பிரதேசத்தில் நீர் தொடர்பான விஞ்ஞான ஆய்வை மேற்கொள்வதற்காக வந்துள்ள இந்த கப்பலில் கட்டளைத்தளபதி ஹப்டன் ர்யு ர்யசனயள உள்ளிட்ட அதிகாரிகள் பலர் வந்துள்ளனர். Read more

யாழ் பல்கலைக்கழகத்தில் கடுமையான பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும்,

உயர் கல்வி அமைச்சுக்கும் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து பகிடி வதைக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு மட்டத்திலும், வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்திலும் இருந்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. Read more