நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.இதனையடுத்து, உயிரிழந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது