Header image alt text

மஹரகம அபேக்ஷ புற்றுநோய் வைத்தியசாலையில் 28 வது வார்டில் சிகிச்சை பெற்று பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டுள்ளவர்களுக்கான மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே சென்று விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. Read more

கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது. Read more

கண்டி போகம்பர சிறைச்சாலையில் 7 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன. Read more

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகளை 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, கிழக்கு மாகாணத்தில்  100ஆக அதிகரித்துள்ளதாக அம்மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் 30ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்று, மேலும் 400 பேருக்கு ஏற்பட்டுள்ளதை  இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார். Read more

2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹதியாவுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது. Read more