Header image alt text

மேல் மாகாணத்தில் இதுவரையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,418 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளானவர்களில் மூவர் நேற்று(18) மரணமடைந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து, கொரோனா தொற்றினால் மரணமடைந்​தோர் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது. Read more

கொரோனா  வைரஸ் தொற்றுக்குள்ளான 327 பேர் நேற்று(18) அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

பாடசாலைகள் யாவும் 23ஆம் திகதி முதல் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. Read more