அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மோகன் அல்லது விஞ்ஞானி அல்லது வணங்காமுடி என அழைக்கப்படும் தோழர்.செல்லத்துரை கலாமோகன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார் என்பது நீங்கள் அறிந்ததே. Read more