Header image alt text

  வவுனியா பூவரசங்குளத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திரு. முத்தையா வில்வராசா (தோழர் சதீஸ்) அவர்கள் 11-11-2020 புதன்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன்(12) நிறைவடைகிறது. 19 ஆவது அரசிலமைப்பு திருத்தத்திற்கு அமைய 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி குறித்த இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. Read more

சிறைகளில் கொரோனா தொற்று பரவி வருவதை கருத்திற்கொண்டு, சிறைச்சாலைகளின் அதிகாரிகள், சிறைச்சாலைகளிலிருந்து 2 வாரங்களுக்கு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். 54 மற்றும் 45 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read more

இலங்கையில் கொவிட் 19 தொற்றினால், வயோதிபர்களும் நடுத்தர வயதைச் சேர்ந்தோருமே அதிகளவில் உயிரிழந்து வருகின்றனரென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றால் வெளிநாடுகளில் இருந்த 98 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். Read more