நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. சுரேஸ் செல்வரட்ணம் அவர்கள் நேற்று (03.11.2020) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். Read more