அதிவேக நெடுஞ்சாலைகளில், மேல்மாகாணத்துக்கு மூடப்பட்ட நுழைவு, வெளியேறும் இடங்கள் நாளை(09)முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.