 இன்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளான 9 பேர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

Posted by plotenewseditor on 21 November 2020
						Posted in செய்திகள் 						  

 அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. Read more

 இத்தாலியில் இருந்து மேலும் 116 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். Read more

 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பஸ்களையும் இன்றும் (21) நாளையும் (22) இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

 பதில் பொலிஸ்மா அதிபராக உள்ள சி.டி. விக்ரமரத்ன பொலிஸ் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியால் விக்ரமரத்னவின் பெயர் நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. Read more

 இத்தாலியில் தங்கியிருந்த மேலும் 116 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். Read more

 இன்று (21) முதல் தமது நாட்டில் இருந்து வௌியேறும் எந்தவொரு இலங்கையரும் சுய தனிமைப்படுத்தல் இன்றி ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. Read more

 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார். அவருடன் சேர்த்து கொரோனா மரணம் 74ஆக உயர்ந்துள்ளது. Read more