கடந்த புதன்கிழமை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் அறிக்ககைள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களின் PCR பரிசோதனை அறிக்கைக்கு அமைய அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

அதன்பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு PCR  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.