Header image alt text

இலங்கையில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

சுகாதார அமைச்சு அலுவலகத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடைய 77 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மடு கல்வி வலயத்தில் 61 பேருக்கு ஆசிரியர் நியமனம் இன்று (18) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Read more

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் இன்று (18) கடற்படைக்கு அபகரிப்பதற்காக பொது மக்கள் காணியை அளவீடு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்களின் போராட்டத்தை தொடர்ந்து தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. Read more

18 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என பொது பாதுகாப்புத்துறை இராஜாங்க அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். Read more

தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் இன்று (18) ஆரம்பிக்கப்பட்டு ள்ளது. Read more