சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி, அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுதினர் எனக்கூறியோர் விசாரித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 January 2021
						Posted in செய்திகள் 						  

மட்டக்குளி பிரதேசத்தில் தேவாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 9 அருட்தந்தையர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 January 2021
						Posted in செய்திகள் 						  
இலங்கையில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 January 2021
						Posted in செய்திகள் 						  
கம்பஹா மாவட்டத்தில் இன்று (23) 167 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 January 2021
						Posted in செய்திகள் 						  
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழியச் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவின் விடுதலையை வலியுறுத்தி, நீர்கொழும்பில் இன்று(23) மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 23 January 2021
						Posted in செய்திகள் 						  
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறைகளுடன் மோதுண்டுள்ளதாக இலங்கை கடற்படை இன்று (23) பிற்பகல் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 January 2021
						Posted in செய்திகள் 						  
உக்ரைன் சுற்றுலா பயணிகளுடனான 11ஆவது விமானம் இலங்கை வந்தடைந்தது. Read more
Posted by plotenewseditor on 23 January 2021
						Posted in செய்திகள் 						  
அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான விதிமுறைகள் இல்லாமையினால் புதிய விதிகளை தயாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 January 2021
						Posted in செய்திகள் 						  
இந்தியாவிலிருந்து இம்மாதம்  27ஆம் திகதி 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Posted by plotenewseditor on 23 January 2021
						Posted in செய்திகள் 						  
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன், பிசிஆர் பரிசோதனைகள் இரண்டிலும் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more