எதிர்வரும் 04ம் திகதி இடம்பெறவுள்ள  சுதந்திர தினநிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படுமென பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன இன்றைய ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.