Header image alt text

மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால்  அமைந்துள்ள காந்தி சிலைக்கு முன்பாக நேற்றையதினம் (30.01.2021) அனுஷ்டிக்கப்பட்டது. Read more

யாழ் திருநெல்வேலி கலாமன்ற சனசமூக நிலையத்திற்கான முகப்புக் கட்டிடம் இன்று முற்பகல் 10.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. Read more

முஸ்லிம் சட்டத்தை சீர்த்திருத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

வவுனியா பொலிஸ் வளாகத்தில் பொலிஸ் அதிகாரிகள் 16 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

வவுனியாவில் தொடர் சங்கிலி அறுப்புச் சம்பவங்கள் தொடர்பில் கைக்குண்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

இலங்கையில் கொவிட் 19 தொற்று காரணமாக நேற்று(30) மேலும் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதையடுத்து,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது. Read more

இலங்கையில்  மோசமடைந்து வருகின்ற மனித உரிமை நிலைமையைக் கண்காணிக்கவும் கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் புதிதாக ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. Read more

நேற்றைய தினத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்ட எவருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த 879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 56 ஆயிரத்து 277 பேர் குணமடைந்துள்ளனர்.