 கண்டியை பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத் தோழர் பீடிஎக்ஸ் ரமேஷின் (சு.ரவிச்சந்திரன்) துணைவியாருமான திருமதி ரவிச்சந்திரன் சாந்தகுமாரி கடும் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று பிற்பகல் மரணமெய்தினார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more

		     கேள்வி:
கேள்வி: இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றும் (09) 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றும் (09) 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், பெண்களுக்கு பயிற்சியளித்ததன் பின்னர் அவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், பெண்களுக்கு பயிற்சியளித்ததன் பின்னர் அவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் வடமராட்சி கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்திய, வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மேற்கு பகுதியை சேர்ந்த  கந்தையா சிறிக்குமார் (வயது 47) என்பவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்திய, வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மேற்கு பகுதியை சேர்ந்த  கந்தையா சிறிக்குமார் (வயது 47) என்பவர் உயிரிழந்துள்ளார்.   கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுது்தப்பட்டிருந்த  யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், நேற்று 9ஆம் திகதியன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுது்தப்பட்டிருந்த  யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், நேற்று 9ஆம் திகதியன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.