சிவத்தொண்டர் நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞாபகார்த்த அறநெறிப் பாடசாலை திறப்புவிழா நிகழ்வு வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 16 April 2021
Posted in செய்திகள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வேணாவில் 01 ஆம் வட்டரா கிராமத்தில் இன்று மாலை வேளை இடியுடன் மழை பெய்து கொண்டிருந்த போது முற்றத்தில் உள்ள கோடாலியினை எடுக்க சென்ற குடும்பஸ்தர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 April 2021
Posted in செய்திகள்
யாழ் பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 April 2021
Posted in செய்திகள்
மட்டக்களப்பு மாவடிவேம்பு, கிருமிச்சை பிரதேசங்களில் இடிமின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது Read more
Posted by plotenewseditor on 16 April 2021
Posted in செய்திகள்
வடக்கில் கடந்த 3 மாதங்களில் 1600 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளனரென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 April 2021
Posted in செய்திகள்
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் நேற்று(15) மாலை உயிரிழந்தனர். Read more
Posted by plotenewseditor on 16 April 2021
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் நான்கு கொரோனா வைரஸ் தொற்று மரணங்கள் நேற்று பதிவாகிய நிலையில், இதுவரை பதிவான கொரோனா வைரஸ் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 April 2021
Posted in செய்திகள்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 212 பேர் நேற்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more