Header image alt text

அரசாங்கத்தை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளி கட்சிகள் இருக்கும் என்று நான் நம்பவில்லை என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவுக்கு விஜயம் செய்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். Read more

18.04.2016ல் மரணித்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் தோழர் சிங்கம் (பெனடிக்ட் தனபாலசிங்கம்) அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நாள் இன்று….

இலங்கையில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

நாளை (19) தொடக்கம் நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நிலையில், இது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெ ளியிட்டுள்ளது. Read more

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சித்  தலைவர்களின் சந்திப்பொன்று நாளை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது. Read more