கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பயணத் தடையால் வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் மாமூலை கிராம அலுவலர் திரு. அருணோதயம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சுவிஸ் தோழர் சிவா அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தின் சுவிஸ் கிளையின் ஊடாக வழங்கிய நிதியில் 35 குடும்பங்களுக்கு ரூபாய் 1400/= பெறுமதியான உலருணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. Read more
20 ஆம் நூற்றாண்டின் “தமிழ் கலாசார இனப்படுகொலை” என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 40ஆவது ஆண்டு நினைவுதினம், இன்றாகும்.
01.06.1983இல் வவுனியாவில் மரணித்த தோழர் நாதன் (சிதம்பரநாதன்- பண்ணாகம்) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…