Header image alt text

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வவுனியா பூவரசன்குளம் கிராம அலுவலர் திரு. விஜயருபன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தாலிக்குளத்தில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுவிஸ் வாழ் எம் உறவுகளான நந்தன், பெர்ணான்டோ, செல்வம் ஆகிய குடும்பங்கள் கழகத்தின் சுவிஸ் கிளை ஊடாக வழங்கிய நிதியில் 33 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1500/= பெறுமதியான உலருணவுப் பொருட்கள் இன்று முற்பகல் 11.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டன. Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொலைக் குற்றவாளி என உயர் நீதிமன்றால் தீர்ப்பிடப்பட்டவருமான துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரம சிங்கவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read more

கொழும்பு மாவட்டத்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். Read more