Header image alt text

09.06.1985இல் மரணித்த தோழர் சுதன் (மா.சிவஞானம்) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……

யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். Read more

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அர்ஜுன ஒபேசேகரவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது. Read more

இலங்கையில் மேலும் 2,173 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். Read more

நாட்டில்  ஒரு நாளில் அதிக கொரோனா மரணங்கள் நேற்று (08)  உறுதிப்படுத்தப்பட்டன. நேற்றைய தினம் கொவிட் மரணமேதும் பதிவாகவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (09) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். Read more

இலங்கையில் மேலும் 2,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.