கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது உயர்ஸ்தானிகராக மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நியூசிலாந்து அரசாங்கத்தால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 22 July 2021
Posted in செய்திகள்

நாட்டில் மேலும் 1,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 22 July 2021
Posted in செய்திகள்
முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைச்செய்தபோது, எரிகாயங்களுக்கு உள்ளாகி பின்னர் மரணமடைந்த தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிப்பதற்கு சட்டமா அதிபர் சஞ்ஜய ராஜரட்ணம் குழுவொன்றை நியமித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 21 July 2021
Posted in செய்திகள்
கழகத்தின் தீவிர ஆதரவளராக இருந்து மரணித்த வவுனியா வேப்பங்குளம் அன்ரன் புஸ்பராஜா என்பவரின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக கனடா கிளை தோழர்களால் ரூபாய் 50,000/= வழங்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 21 July 2021
Posted in செய்திகள்
நேற்றைய தினம் (20) நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, 26 ஆண்களும் மற்றும் 21 பெண்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 21 July 2021
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் 1,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 21 July 2021
Posted in செய்திகள்
சிறுவர்களுக்கான 18 சிறார் நீதிமன்றங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதித் தலைவர் சுஜாதா அலஹப்பெரும தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 21 July 2021
Posted in செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில், உயிரிழந்த டயகம சிறுமியின் ‘மரணத்துக்கு நீதி வேண்டும்’. ‘குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தி ஹட்டனில் புட்சிட்டிக்கு முன்பாக இன்று காலை 11 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 21 July 2021
Posted in செய்திகள்
சுகாதார சேவைகள், துறைமுகங்கள், பெற்றோலியம், சுங்கம் உட்பட 12 துறைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றுவதை விரிவுபடுத்தும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர வெளியிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 20 July 2021
Posted in செய்திகள்
தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை முயற்சி தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த சனிக்கிழமை (17.07.2021) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. Read more