Header image alt text

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 14 ஆம் திகதி நள்ளிரவு வரை ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளது. Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 22  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 15 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,595 ஆக அதிகரித்துள்ளது.

Read more

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் இன்று கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Read more

வரவு செலவுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கடனுக்காக அமைச்சர் பசில் ராஜபக்ச அல்லல்பட்டுத்திரிகின்றார் . இந்த வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போதே அவர் கடன் கேட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார் . எனவே தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக்காண்பதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை யாக இருக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான த. சித்தார்த்தன் தெரிவித்தார். Read more

மட்டக்களப்பு குருமண்வெளியைச் சேர்ந்த மறைந்த தோழர் ரகுவரன் (கணபதிப்பிள்ளை வரதராசா) அவர்களின் தாயாரான கணபதிப்பிள்ளை தங்கரெட்ணம் அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக கழகத்தின் பிரித்தானியா கிளைத் தோழர் முகுந்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் 26,000/= இன்று (10.12.2021) வழங்கி வைக்கப்பட்டது. Read more

சுவிஸில் வசிக்கும் பிறேமானந்தன் கனிஷ்கா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களால் வழங்கப்பட்ட 30,000/= நிதியுதவியில் வவுனியா கல்வீரன்குளம் உமா கிராம வளர்ச்சித் திட்டத்தில் அமைந்துள்ள மாதிரி வீட்டின் கூரை வேலை இடம்பெற்று வீட்டிற்கான வர்ணப்பூச்சு வேலையும் இடம்பெற்றுள்ளது. Read more

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை எல்லா தரப்பினரிடமும் வலியுறுத்துவதே, மனித உரிமை நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம். இது அடிப்படை உரிமை. Read more

10.12.1999இல் மன்னாரில் மரணித்த தோழர் டேவிட் (மரிசால் அந்தோனி – உயிர்த்தராசன்குளம்) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை கெளரவிக்கும் முகமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன நிகழ்வு செவ்வாய்க்கிழமை (07) வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது. Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். Read more