உக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரேன் மீது நடக்கும் படையெடுப்புக்கு புதின் மட்டுமே பொறுப்பு என்றார். இதற்காக புதின் “நீண்ட காலம் தொடர்ந்து பெரிய விலை தரவேண்டியிருக்கும்” என்றும் பைடன் கூறினார். Read more
		    
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட்டை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜெனீவாவில் சந்தித்துள்ளார். 
ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த கப்பல்கள் ஜப்பானிய தற்காப்பு படைக்கு சொந்தமானது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.