Header image alt text

பெலாரஸில் ரஷ்ய தரப்புடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்கள் வந்துள்ளனர் என்று ரஷ்ய செய்தி நிறுவனம் கூறுகிறது. பெலாரஸில் ரஷ்ய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் வந்துள்ளனர் என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது. Read more

உக்ரேனிலிருந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகும் மக்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை எட்டியுள்ளதாக, ஐநா தெரிவித்துள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை தொடங்கிய 7 நாட்களில் இத்தனை பேர் வெளியேறியுள்ளனர். அந்நாட்டின் மீது ரஷ்யாவின் படையெடுப்பு கடந்த வியாழக்கிழமை (24) அன்று தொடங்கியது. Read more

உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை 141 நாடுகள் ஆதரித்தன, இலங்கை வாக்களிக்கவில்லை

அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, குறித்த அறிக்கைக்கான இலங்கை அரசின் பதில் அறிக்கையும் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். Read more

மேல் நீதிமன்றிற்கு புதிதாக 13 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (03) இடம்பெற்றது