தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழ் அரசு கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகிய கட்சிகளிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் இன்று காலை கலந்துரையாடல் நடைபெற்றது. ரெலோ இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. Read more
Posted by plotenewseditor on 25 March 2022
Posted in செய்திகள்

கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் அசோக் அவர்களின் அன்புத் தாயார் திருமதி சிங்கராஜா அம்புரோஷியா அவர்களின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது திருகோணமலை, லிங்கநகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு அன்னைக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். Read more
Posted by plotenewseditor on 25 March 2022
Posted in செய்திகள்
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருட்கள் உள்ளிட்ட சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, அரசாங்கத்தின் இயலாமை ஆகியவற்றை கண்டித்து, ஐக்கிய தேசியக் கட்சியினரால், கொழும்பு ஹைட்பார்க்கில், சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 25 March 2022
Posted in செய்திகள்
வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 25 March 2022
Posted in செய்திகள்
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை தட்டுப்பாடு இன்றி வழங்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடக் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயர் நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டை, இன்று (25) தாக்கல் செய்தன.
Posted by plotenewseditor on 25 March 2022
Posted in செய்திகள்
கொழும்பு – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் சுமார் 23 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து நேற்றிரவு 12.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more