மட்டக்களப்பில் 08.03.2005இல் மரணித்த தோழர் வெஸ்லி (அழகையா கிருபேஸ்வரன் – கடுக்காமுனை) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
Posted by plotenewseditor on 8 March 2022
						Posted in செய்திகள் 						  
மட்டக்களப்பில் 08.03.2005இல் மரணித்த தோழர் வெஸ்லி (அழகையா கிருபேஸ்வரன் – கடுக்காமுனை) அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
Posted by plotenewseditor on 8 March 2022
						Posted in செய்திகள் 						  
சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு உணர்த்திடும் வகையிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. Read more
Posted by plotenewseditor on 8 March 2022
						Posted in செய்திகள் 						  
தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர். இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார். Read more
Posted by plotenewseditor on 8 March 2022
						Posted in செய்திகள் 						  
இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை தாம் அங்கீகரிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கூட்டு பலாத்காரத்தின் விளைவாக உருவாகும் கர்ப்பத்தை கலைப்பதை சில நாடுகள்  ஏற்கனவே சட்டப்பூர்வமாக்கியுள்ளன எனவும் குறிப்பிட்டார். Read more
Posted by plotenewseditor on 8 March 2022
						Posted in செய்திகள் 						  
தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்திலும் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து நேற்று குறித்த புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்தனர். Read more
Posted by plotenewseditor on 8 March 2022
						Posted in செய்திகள் 						  
பயங்கரவாத தடுப்பு  (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை, பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) சில ஷரத்துகளும், பல ஷரத்துகளில் திருத்தங்களும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென அந்த வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது. Read more