தோழர் ஸ்கந்தா அவர்களின் அன்புத் தந்தையார் அமரர் கந்தர் இளையதம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக கிளாலியில் உள்ள முன்பள்ளிக்கு தோழர் சின்னவன் அவர்களின் தலைமையில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.