வவுனியாவில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பெயரிலான “உமாமகேஸ்வரன் வீதி” வீதிக்கான மாதிரி வரைபடம் புளொட் சுவிஸ் தோழரான லெனின் எனும் திரு. திருமதி செல்வபாலன் மனோகரி (சசி) தம்பதிகளின் இருபத்தைந்தாவது திருமண நாளை முன்னிட்டு அவர்களின் பிள்ளைகளான ஈழதர்சன் யாழிசன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் நிறுவப்பட்டது. Read more
எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியற்றில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க 0711 691 691 என்ற ஹொட்லைன் இலக்கத்தை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது
இன்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 735 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கான நியமனத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார்.
கொழும்பு, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது.