Header image alt text

இன்று சித்திரைப் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் வேளையிலும் இலங்கையில் மக்களின் போராட்டம் தொடர்கின்றது. Read more

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதுடன், நாட்டின் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடிகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு கைகொடுப்பதற்கும் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்றையதினம் (13.04.2022) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் முன்பள்ளியின் அதிபர் திருமதி மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்றது. Read more

அரசியல் கட்சிகளின் தலையீடு இன்றி ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read more

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நேற்று (12) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. Read more

இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். Read more

மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான உலக வங்கியின் கோரிய 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், ஒருவரினது சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. மற்றைய யுவதி ஒருவரையும், இளைஞரையும் கண்டுபிடிக்க தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது. Read more

வவுனியாவில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பெயரிலான “உமாமகேஸ்வரன் வீதி” வீதிக்கான மாதிரி வரைபடம் புளொட் சுவிஸ் தோழரான லெனின் எனும் திரு. திருமதி செல்வபாலன் மனோகரி (சசி) தம்பதிகளின் இருபத்தைந்தாவது திருமண நாளை முன்னிட்டு அவர்களின் பிள்ளைகளான ஈழதர்சன் யாழிசன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் நிறுவப்பட்டது. Read more