Header image alt text

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் இந்தியா அளித்துள்ள தாராளமான மற்றும் பன்முக உதவிகள் மகிழ்ச்சி அளிப்பதாக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார். Read more

14.08.1983இல் கொல்லப்பட்ட தோழர் ஒபரோய் தேவன் (குலசேகரம் தேவசேகரம்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த ‘செஞ்சோலை’ சிறுவர்கள் இல்ல வளாகத்தில், 2006 ஒகஸ்ட் 14ஆம் திகதி நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 53 மாணவர்கள் உட்பட 61 பேர் உயிரிழந்திருந்தனர். Read more

அரச அலுவலகங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். Read more

சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read more

கடந்த காலங்களில் இலங்கையில்  தடை செய்யப்பட்ட 06 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் 316 தனிநபர்களுக்கு எதிரான தடையையும் இலங்கை நீக்கியுள்ளது. Read more

தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என பாங்காக் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி பேங்காக் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. Read more

13.08.1992இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் காந்தன் (பூபாலப்பிள்ளை உமாகாந்தன் – பனங்காடு), ரகுவரன்(கணபதிப்பிள்ளை வரதராஜா – குருமண்வெளி) ஆகியோரின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… Read more

விழிநீர் அஞ்சலி!

Posted by plotenewseditor on 13 August 2022
Posted in செய்திகள் 

யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும், தென்னாபிரிக்காவில் வசித்து வந்தவருமான பயஸ் அன்ரன் கிறிஸ்தோப்பர் (சுமதி மாஸ்ரர்) அவர்கள் (07.08.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக தென்னாபிரிக்காவில் மரணமெய்திய செய்தியறிந்து மிகுந்த துயரடைந்துள்ளோம். Read more

12.08.2020இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் உலகன் (வடிவேல் அன்பழகன் – அரசடி) அவர்களின் இரண்டாமாண்டு நினைவு நாள் இன்று….