Header image alt text

வவுனியாவில் 13.03.1989 அன்று மரணித்த தோழர் விஜி (வில்லியம்ஸ் யூட் நிரஞ்சன்) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இன்றைய தினம் (12.3.2023) வவுனியா தம்பனைச்சோலை பாரதி முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு திருமதி அன்ரன் வரதா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், புளொட் நினைவில்லப் பிரிவு பொறுப்பாளருமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

Read more

செய்திக் குறிப்பு –

Posted by plotenewseditor on 13 March 2023
Posted in செய்திகள் 

கிளிநொச்சி நகரப் பகுதியில் 12.03.2023 நடைபெற்ற, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

Read more

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 09ஆவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்திற்கான நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் இடம்பெற்ற போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Read more

தொழில்வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட மேலும் பல தொழிற்சங்கங்கள் இன்று(13) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன. புதிய வரி கொள்கைக்கு எதிராக இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்விச்சேவை, நீர் விநியோகம், மின்சாரம், தாதிமார், ஆசிரியர் சேவை உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்றுள்ளன. Read more