மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களிலும் GPS கருவிகளைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள, மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் மூன்றில் ஒரு வீத பஸ்களில் GPS கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more
திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்பாக புத்தர் சிலை வைத்தல் மற்றும் அங்கு பௌத்த விகார அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்றுமுற்பகல் அங்கு ஓர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.