நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகளை மீறியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் உரிமைகளை மீறியும் பொலிசார் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளுக்காக கிராமசேவகர் இதுவரையில் தங்களது வீடுகளுக்கு வரவில்லையாயின் அது குறித்து அறியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய கிராமசேவகர் சங்கம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. வாக்காளர் பெயர்ப்பட்டியலின் திருத்தங்களுக்கு அமைவான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை ஒரு மாத காலத்துக்குள் நிறைவுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறியப்படுத்தி உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உள்ள சகல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தாலும் 50 சதவீதமான பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற 2023 மற்றும் 2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.